GRN சுவிஷேச ஊழியத்திற்காக 6500 மேலாக மொழிகள் மற்றும் கிளைமொழிகளில் அடிப்படையான வேதாகம போதனைகளை ஆடியோ மற்றும் ஆடியோ காட்சி பொருட்களையும் கொண்டுள்ளது.
ஒரு எளிய ஆடியோ மற்றும் ஆடியோ காட்சி வளங்கள் ஒவ்வொரு மக்கள் குழுவினருக்கும் அவர்கள் இருதய மொழியில் மெய்யான தேவனின் வார்த்தைகளை பற்றி பேசுகின்றது.