ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

ஈடுபடுத்தி கொள்ள

ஒரு அருட்பணியாளராக உங்களை நினைத்ததுண்டா? அது ஒருவிஷயமே இல்லை. உங்களை பலவிதத்தில் இந்த GRN தொண்டூழிய பணியில் ஈடுபடுத்தி கொள்ளமுடியும்.

  • ஜெபியுங்கள்

    ஜெபியுங்கள்

    GRN பின்னணியில் இருந்து வலுவூட்டக்கூடிய சக்திக்காக முக்கியமான பணியாகிய பிரார்த்தனை செய்தலில் சேருங்கள்.

  • நன்கொடை தருக

    நன்கொடை தருக

    GRN ஒரு இலாப நோக்கமற்ற மிஷினரி அமைப்பு, கடவுளுடைய மக்கள் பரிசாக கொடுக்கும் நன்கொடைகளைக் கொண்டு செயல்படுகிறது.

  • முக்கிய திட்டங்கள்

    முக்கிய திட்டங்கள்

    தற்போதைய பணித்திட்ட ஒழுங்குகள், மதிப்பிடப்பட்டுள்ள செலவுகள், இவைப் பற்றிய தகவல்

  • செல்க

    செல்க

    அருட்பணியில் முதல்தர அனுபவமாக GRN இல் ஒரு குறுகியகால மிஷன் பயணம் இருக்கட்டும்.

  • பகிர்ந்துகொள்க

    பகிர்ந்துகொள்க

    தேவாலயங்கள், சிறிய குழுக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்கான வீடியோக்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரபொருட்கள்

  • சேவை செய்க

    சேவை செய்க

    GRN வெளிநாட்டு அல்லது வீட்டில்,முழு நேர அல்லது பகுதி நேர, நீண்ட கால அல்லது குறுகிய கால போன்ற வாய்ப்புகளை கொண்டுள்ளது.

ஆர்வத்தை வெளிப்படுத்தும் திறன்

இன்னும் கொஞ்சம் அதிகமாக, உங்கள் விருப்பங்கள், திறன்கள், மற்றும் கிடைக்கும் தன்மைப் பற்றி எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

GRN தனிப்பட்ட தகவல்களை கவனமாகவும் விருப்புரிமையுடனும் கையாளுகிறது. இந்தப் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் இந்தத் தகவலைப் பயன்படுத்தி உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற GRN-க்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றத் தேவையானதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் நாங்கள் இதைப் பயன்படுத்த மாட்டோம், அல்லது வேறு எந்த தரப்பினருக்கும் அதை வெளியிட மாட்டோம். மேலும் தகவலுக்கு தனியுரிமை கொள்கை ஐப் பார்க்கவும்.