"ஒவ்வொரு மொழியிலும் இயேசுவைப்பற்றின கதைகளை சொல்லுதல்"
GRN இன் நோக்கமே மக்கள் கடவுளின் வார்த்தையை தங்கள் இருதயமொழியில் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும் என்பதே - குறிப்பாக வாய்வழி தொடர்பு கொள்பவர்களுக்கும் வேதாகமத்தை அணுகுவதற்கு ஏற்ற நிலை இல்லாதவர்களுக்கும்.