சமீபத்திய உலக ஜெப செய்திகள் மற்றும் குறிப்புகள்

பிரார்த்தனை செய்வது ஜெபிப்பது GRN இன் ஒரு மிக முக்கியமான பகுதியாக உள்ளது. அதில் உங்களையும் இணைத்து கொள்ளுங்கள்

மின்னஞ்சல் மூலமாக ஜெபக் குறிப்புகளை பெற்று ஜெபிக்கும்படி GRN ஜெப குழுக்களுடன் இணைந்து கொள்ளுங்கள் /அல்லது உலக முழுவதும் உள்ள GRN பணிக்காக ஜெபிக்கும்படி உறுதி எடுத்து கொள்ளுங்கள்:

"ஒவ்வொரு மொழியிலும் இயேசுவின் கதையை சொல்லல்".

தகவல் பெற்றுக்கொள்ளும்படி இருங்கள்

இயேசுவைப் பற்றிய கதைகளை ஒவ்வொரு மொழியிலும் சொல்லுவதற்கு ஊக்கமளிக்கும் கதைகளும் பிரார்த்தனை குறிப்புகளும் மற்றும் ஈடுபடுத்திகொள்ளும் வழிகளையும் பெற்று கொள்ளலாம்.

GRN தனிப்பட்ட தகவல்களை மிகுந்த கவனத்துடனும் விவேகத்துடனும் நடத்துகிறது. இந்தப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கத்திற்காக இந்தத் தகவலைப் பயன்படுத்தி GRN க்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் கோரிக்கையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையானதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அதைப் பயன்படுத்த மாட்டோம் அல்லது வேறு எந்த தரப்பினருக்கும் வெளியிட மாட்டோம். மேலும் தகவலுக்கு தனியுரிமை கொள்கை ஐப் பார்க்கவும்.

தொடர்புடைய தகவல்கள்

ஈடுபடுத்தி கொள்ள - ஒரு அருட்பணியாளராக உங்களை நினைத்ததுண்டா? அது ஒருவிஷயமே இல்லை. உங்களை பலவிதத்தில் இந்த GRN தொண்டூழிய பணியில் ஈடுபடுத்தி கொள்ளமுடியும்.

The GRN Community - See what's new through social media, blogs and latest news.

A Call to Prayer - Prayer is a vital way to partner with GRN to bring the gospel to many.