குளோபல் ரிக்கார்டிங் நெட்வொர்க்

இயேசுவைப் பற்றிய கதை இப்போது 6000 இக்கும் மேற்ப்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. கேட்க அல்லது பதிவிறக்க

ஞாயிறுபள்ளி மற்றும் வேதாகம போதனைகளுக்கான உபகரணங்கள். இலவச பதிவிறக்கங்கள்

பதிவுகளை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் பதிவிறக்கம் செய்யவும் GRN இன் புதிய உலவும் வலைத்தளத்தில் முயலுக. 5fish

"ஒவ்வொரு மொழியிலும் இயேசுவைப்பற்றின கதைகளை சொல்லுதல்"

GRN இன் நோக்கமே மக்கள் கடவுளின் வார்த்தையை தங்கள் இருதயமொழியில் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும் என்பதே - குறிப்பாக வாய்வழி தொடர்பு கொள்பவர்களுக்கும் வேதாகமத்தை அணுகுவதற்கு ஏற்ற நிலை இல்லாதவர்களுக்கும்.