
உலகில் 12,000 மேற்பட்ட பேச்சுமொழிகளும் கிளைமொழிகளும் பேசப்படுகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. GRN அவற்றில் 6,500 மேற்பட்டவைகளில் சுவிசேஷ செய்திகளையும் மற்றும் அடிப்படை வேதாகம போதனைகளையும் பதிவு செய்துள்ளது. பெரும்பாலானவைகள் பதிவிறக்கம் செய்ய இலவசமாக கிடைக்கிறது.
எந்த மொழியில் வேண்டுமோ அதில் உங்களுக்கான உபகரண பொருட்கள் கிடைக்கப்பெறுகிறது என்பதை தேடி தெரிந்துகொள்ளுங்கள்.