குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் ஐ பற்றி கவனித்து அளித்துவரும் நன்கொடைகளுக்காக நன்றி.
உங்கள் நாட்டில் உள்ள உள்ளூர் GRN அலுவலகத்திற்கு நேரடியாக காசோலை யாகவோ, ரொக்க பணமாகவோ அல்லது எந்த முறையிலும் நன்கொடை அளிக்கலாம். அந்த நாட்டில் எந்த நோக்கத்திற்காகவும் உங்கள் நன்கொடைகள் வழங்கப்படலாம்.
தற்போதைய பணித்திட்ட ஒழுங்குகள், மதிப்பிடப்பட்டுள்ள செலவுகள், இவைப் பற்றிய தகவல்
தொடர்புடைய தகவல்கள்
ஈடுபடுத்தி கொள்ள - ஒரு அருட்பணியாளராக உங்களை நினைத்ததுண்டா? அது ஒருவிஷயமே இல்லை. உங்களை பலவிதத்தில் இந்த GRN தொண்டூழிய பணியில் ஈடுபடுத்தி கொள்ளமுடியும்.
நிதிபற்றிய கொள்கை - நிதி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் நிதி எப்படி பெறுகிறோம் அதை எப்படி நிர்வகிக்கிறோம் உட்பட அனைத்திலும் GRN தேவனை மகிமைப் படுத்துகிறது.
Southern Africa Projects - You can help GRN Southern Africa in the task of "telling the story of Jesus in every language". Read about our current projects.