முக்கிய திட்டங்கள்

தற்போதைய பணித்திட்டங்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் பங்கெடுக்க விரும்பினாலும் அல்லது நிதி பங்களிக்க விருப்பினாலும் தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

  • Recordist Training - an ongoing projectRecordist Training - an ongoing project - Funds are required to cover the cost of running essential recordist training courses. Includes travel, equipment, accommodation.
  • Ongoing ProjectsOngoing Projects - GRN has ongoing projects that support the activities of staff all around the globe.

தொடர்புடைய தகவல்கள்

ஈடுபடுத்தி கொள்ள - ஒரு அருட்பணியாளராக உங்களை நினைத்ததுண்டா? அது ஒருவிஷயமே இல்லை. உங்களை பலவிதத்தில் இந்த GRN தொண்டூழிய பணியில் ஈடுபடுத்தி கொள்ளமுடியும்.

குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் அமைப்புக்கு நன்கொடை அளியுங்கள் - குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் ஒரு இலாப நோக்கமற்ற தொண்டூழிய அமைப்பு. கடவுளுடைய மக்கள் பரிசாக கொடுக்கும் நன்கொடைகளை ஆதாரமாக கொண்டு செயல்படுகிறது.