நோக்கமும் பணியும்

நோக்கமும் பணியும்

எங்களது நோக்கம்

அப்படிப்பட்ட மக்களுக்கு தங்கள் இதயமொழியில் கடவுளுடைய வார்த்தையை கேட்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் குறிப்பாக வாய்வழி தொடர்புடையவர்களுக்கும் மற்றும் வேதாகமத்தை அணுகமுடியாதவர்களுக்கும்.

எங்களது அருட்பணி

கலாச்சார ரீதியாக முறையான ஆடியோ மற்றும் ஒவ்வொரு மொழியில் ஆடியோ காட்சி பொருட்கள் மூலமாக இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை சிறப்பான முறையில் எடுத்துரைப்பதற்கு திருச்சபைகளையோடு இணைந்து செயல்படுதல்.

  • While there is a people group with no effective, culturally appropriate form of Gospel communication, GRN will seek to provide an appropriate audio or audio-visual resource, no matter how small the language group.

  • எதை நாங்கள் நம்புகின்றோம் - GRN இன் நம்பிக்கையை பற்றியதான அறிக்கை

  • இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஆடியோ பதிவுகள் மூலம் அனைத்து மக்களுக்கும் அவரவர் சொந்த மொழியிலேயே கிடைக்கும்படி சிறந்தமுறையில் தொடர்பு கொள்ள GRN செயல்படுகிறது.

தொடர்புடைய தகவல்கள்

GRN ஐ பற்றி - உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் இல்லாத இடங்கள் மற்றும் மக்கள் செல்லக்கூடிய உள்ளூர் தேவாலயங்கள் சபைகள் இல்லாத இடங்கள் அல்லது எழுதப்பட்ட வேதமோ வேதப்பகுதிகளோ கிடைத்தாலும் அவற்றைப் படிக்கவோ புரிந்துகொள்ளவோ கூடிய மக்கள் ஒருசிலரே இருக்கும் இடங்கள், இப்படிப்பட்ட இடங்களில் பணியாற்றுவதே எங்களுக்கு பேரார்வம்.

Global Ministry Coordinators - Coordinators who support and serve the global network in aspects of GRN work such as recordist training, information systems, global studio and member care.

GRN International Leadership Team - National Directors or Board members appointed by the GRN International Council work with the International Director to provide global leadership.