
"When you can't find the words"
5fish இல் கிடைக்கப்பெறும் ஆடியோ பதிவுகள் நீங்கள் எப்போதும் கேட்கவேண்டிய அநேக முக்கியமான வார்த்தைகளை கொண்டுள்ளது. நற்செய்தி ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்த மொழியில் பேசப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி மீன் உணவாக பெலன்கொடுக்கிறதோ அதுபோல 5fish நம் ஆவிக்குரிய வாழ்க்கையை பெலப்படுத்துகிறது.
எளிதாக விநியோகம் செய்வதற்கும் சுவிஷேச செய்திகளை மொபைல் சாதனத்தில் இயக்கப்படுவதற்கும் குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் பயன்பாடுகளை ஒரு தொகுப்பாக உருவாக்கியுள்ளது.
5fish.mobi வலைத்தளம் இணைய உலாவி மற்றும் மீடியா பிளேயர் மூலம் எந்த மொபைல் சாதனத்திலிருந்து GRN இன் உள்ளடக்கத்திற்கான அணுகலை வழங்குகிறது.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் இந்த 5fish பயன்பாட்டை அவர்களது ஆண்டிராய்டு ஐபோன் அல்லது ஐபாட் சாதனத்தில் நிறுவ முடியும்.