குளோபல் ரிக்கார்டிங்ஸ் மிஷன் ப்ரேயர்ஸ் பயன்பாடு

குளோபல் ரிக்கார்டிங்ஸ் மிஷன் ப்ரேயர்ஸ் பயன்பாடு


பிரேயர்மேட் என்ற மற்றொரு பயன்பாடு மற்ற பிற மிஷன் ஊழியங்களுக்காக பிரார்த்தனை செய்வதற்கு பயன்படுவது

GRN மிஷன் ப்ரேயர்ஸ் பயன்பாடு எளிய முறையில் GRN இன் பிரார்த்தனை தேவைகளை உங்களுக்கு தெரியப்படுத்தவும் பதில் அளிக்கப்பட்ட ஜெபங்களையும் கொடுக்கிறது.

குறிப்பாக எப்போது அல்லது எப்போதெல்லாம் நீங்கள் ஜெபிப்பது என்பதை தெரிவு செய்க. பிறகு அதைப் பதிவிறக்கவும்கூகிள் பிளே™, பயன்பாடுகள் ஸ்டோர்ஸ் or அமேசான்.

iOS மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கு பொருத்தமானதாக பயன் படுத்தப்படும் பிரேயர்மேட் பயன்பாட்டை GRN இன் ஜெபக் குறிப்புகளுக்கும் பயன் படுத்தலாம். பதிவிறக்கம் செய்க அல்லது வழக்கமான மற்ற தளத்தின் பயன்பாடுகளில் இருந்து பெறலாம். Download it from ப்ரயேர்ஸ்.நெட் or from the usual sites offering apps.

உங்கள் ஜெபங்களுக்கு ஆண்டவர் எப்படி பதில் அளிக்கிறார் என்பதை தொடர்ந்து ஊக்கமாக கவனித்து வாருங்கள் " ஏன்னெனில் ஒவ்வொரு மொழியிலும் இயேசுவின் கதையை கூறல் என்பதின் மூலம் எங்களோடு பங்காளிகளாக இணைக்கப்பட்டு இருக்கிறீர்கள்"

மிஷன் ப்ரேயர்ஸ் பயன்பாட்டு செயல்முறை விளக்கம்

மிஷன் ப்ரேயர்ஸ் பயன்பாட்டு செயல்முறை விளக்கம்இந்த இருவழி தொடர்பு செயல்முறை விளக்கம் நீங்கள் ஆரம்பிப்பதற்கு உதவியாக இருக்கும்.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் அறிந்து கொள்ள