ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

குறுகிய கால அருட்பணி வாய்ப்புகள்

ஒரு சவாலை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா?

உங்கள் சுகமான வாழ்க்கை வலயத்தை விட்டு புறப்பட தயாரா?

உங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய திட்டத்தை தேடுகிறீர்களா?

ஒவ்வொரு சூழ்நிலையிலும் கடவுளை மகிழ்வுடன் நம்பியிருப்பதற்கு தயாரா?

GRN உலகம் முழுவதும் குறுகிய கால பணி வாய்ப்புகளை கொண்டுள்ளது. இது என்ன என்பதுபற்றி நீங்கள் அறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம். ஒரு குறுகியகால பணியாக சில வாரங்களோ அல்லது சில மாதங்களோ எங்களோடு வாருங்கள்.

நீங்கள் பல்வேறு கலாச்சாரங்களையும் பல்வேறு மொழிபேசும் மக்களையும் சந்தீர்ப்பீர்கள்,பாருங்கள் GRN சாதனங்கள்உங்கள் சொந்த நாட்டின் எல்லயைவிட்டு வெளிவந்து சுவிசேஷம் அறிவித்தலில் ஒரு பங்காக செயலில் இறங்குங்கள்

  • Philippines - Kawa-Saka

    Philippines - Kawa-Saka

    Gospel Recordings Philippines conducts a short-term mission called "Kawa-Saka" to reach the people in the mountain ranges of Kalinga Province.

  • Mexico - Culiacan Project

    Mexico - Culiacan Project

    Thousands of lives are changed in February each year when the Culiacan Project team bring the gospel to the migrant camps of northern Mexico.

தொடர்புடைய தகவல்கள்

GRN ஐ பற்றி - உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் இல்லாத இடங்கள் மற்றும் மக்கள் செல்லக்கூடிய உள்ளூர் தேவாலயங்கள் சபைகள் இல்லாத இடங்கள் அல்லது எழுதப்பட்ட வேதமோ வேதப்பகுதிகளோ கிடைத்தாலும் அவற்றைப் படிக்கவோ புரிந்துகொள்ளவோ கூடிய மக்கள் ஒருசிலரே இருக்கும் இடங்கள், இப்படிப்பட்ட இடங்களில் பணியாற்றுவதே எங்களுக்கு பேரார்வம்.

ஈடுபடுத்தி கொள்ள - ஒரு அருட்பணியாளராக உங்களை நினைத்ததுண்டா? அது ஒருவிஷயமே இல்லை. உங்களை பலவிதத்தில் இந்த GRN தொண்டூழிய பணியில் ஈடுபடுத்தி கொள்ளமுடியும்.

Resources for Short term missions - Resources for short term missions in 6575 language varieties.