தொண்டூழிய வாய்ப்புக்கள்

உலக முழுவதிலும் உள்ள குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் இல் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை ஈடுபடுத்தி உள்ளார்கள். நீங்கள் கூட அதில் ஒரு பங்காக வெளியில் இருந்து கொண்டும் செய்யலாம். மற்றும் பதிவுகள் செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் அல்லது உள்ளூர் அலுவலகத்தில் ஸ்டூடியோ அல்லது நிர்வாக வேலை செய்வதிலும் உங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம். அல்லது வீட்டில் இருந்தே எங்களுக்கு ஆதரவு தரும் வகையில் பிரார்த்தனை செய்யலாம்.

GRN ஊழியத்தில் முழு நேர, பகுதி நேர அல்லது தன்னார்வ தொண்டனாக பணியாற்ற வாய்ப்புகள் உள்ளது. முன்னதாக ஓய்வு பெறுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்திகரமான இரண்டாவது தொழிலை கண்டறியலாம். பலதிறப்பட்ட அனுபவங்களும் திறமைகளும் தேவை.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் அறிந்து கொள்ள