எப்படிப்பட்ட நிதியுதவியுடன் GRN இயங்குகிறது?

எப்படிப்பட்ட நிதியுதவியுடன் GRN இயங்குகிறது?

குளோபல் பதிவுகள் நெட்வொர்க் ஒரு இலாப நோக்கற்ற தொண்டூழிய அமைப்பு ஆகும். தேவனே எங்கள் தேவை அனைத்திற்கும் ஆதாரமாக இருந்து பல்வேறு வழிகளில் எங்கள் தேவைகளை சந்தித்து வருகிறார். நிதிதிரட்டுவதற்கு நாங்கள் பயன்படுத்தும் முக்கியமான 'செயல் திட்டமாக' செய்வது தேவனிடத்தில் எங்கள் தேவைகளுக்காக இடைவிடாமல் பிரார்த்தனை செய்வதே ஆகும். நாங்கள் கட்டாயபடுத்தியோ பலவந்தப்படுத்தியோ நிதி திரட்டுவதில்லை.

தேவன்தாமே தம் பிள்ளைகள் இருதயத்தில் உணர்த்தும்போது அவர்கள் மனதார கொடுக்கின்ற பணத்தில் தொடர்ந்து இந்த தொண்டூழியம் நடைபெற்று வருகிறது. இதற்காக நாங்கள் தேவனுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.

எங்கள் முக்கிய ஆதார வளமான ஆடியோ பதிவுகளை எங்கள் வலைத்தளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எங்களது மற்ற உபகரண பொருட்களான படப் புத்தகங்கள் மற்றும் கையினால் சுற்றி இயக்கக்கூடிய mp3 இயக்கிகள் பொதுவாக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

காண்க எங்கள் நிதி கொள்கை பற்றிமேலும் தகவலுக்கு.

மேலும் நன்கொடைகள் வழங்குவது பற்றி here.

ஒவ்வொரு நாட்டிலும் இந்த நிதி விஷயங்கள் பற்றி அறிய தயவு செய்துஉங்கள் உள்ளூர் மையங்களை தொடர்பு கொள்க.

  • Another way you can support GRN financially is through a bequest.

  • நிதி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் நிதி எப்படி பெறுகிறோம் அதை எப்படி நிர்வகிக்கிறோம் உட்பட அனைத்திலும் GRN தேவனை மகிமைப் படுத்துகிறது.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் அறிந்து கொள்ள