கலாச்சாரத்திற்கு பொருத்தமான சுவிஷேச மற்றும் அடிப்படை போதனைக்கான பொருட்கள் 6,500 க்கும் மேற்பட்ட மொழிகளில் GRN இல் இருக்கிறது. குறுகிய வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள், வேதவசன வாசிப்புகள், மற்றும் பாடல்கள் என பல வடிவங்களில் பதிவுகள் வருகின்றன.
ஒலியுடன் கூடிய காட்சி அமைப்புகள் வேதாகம போதனையின் ஆடியோ செய்திகளுக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தை சேர்க்கின்றது. பெரிய மற்றும் பிரகாசமாக மிக்க ஒளியுடன் உள்ள படங்கள் எந்த ஒரு பரவலான கலாச்சாரத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.