ஜீவனுள்ள வார்த்தைகள்

ஜீவனுள்ள வார்த்தைகள்

ஜீவனுள்ள வார்த்தைகள் என்பது 5000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கப்பெறும் GRN இன் மிகஅதிகமாக பதிவு செய்யப்பட்ட செய்தி தொகுப்பாகும். இந்த பதிவுகள் குறுகிய வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள், பாடல்கள், மேலும் இரட்சிப்பிற்கான வழிகளையும் மற்றும் கிறிஸ்தவ அடிப்படை போதனைகளையும் கொண்டுள்ளது. மக்கள் தங்கள் சொந்த மொழியில் எளிதாக கண்டுகொள்ள தக்கதாக அவரவர் பேசும் தாய்மொழியில் அம்மொழிபேசும் மக்களை கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் பயன்படுத்தகதைசொல்லல் அணுகுமுறை.

தேடுங்கள்பதிவுகளை மொழியின் பெயர் மூலம்.

தொடர்புடைய தகவல்கள்

சுவிசேஷத்திற்கும் வேதாகம பாடங்களுக்குமான வள ஆதாரங்கள் - குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்வொர்க் நற்செய்தி பரப்படுவதற்கும் அடிப்படை வேதாகம கற்பித்தலுக்கும் ஆடியோ பொருட்களை பட புத்தகங்கள் மற்றும் கைவிசை ஆடியோ இயக்கிகளுடன் இணைத்து ஆயிரக்கணக்கான மொழிகளில் தயார் செய்கிறது.

பிற ஆடியோ-மட்டும் ஒலிப்பதிவுகள் - இந்த தனித்த, சுவிசேஷ ஆடியோ வளங்களுக்கு துணை காட்சி பொருட்கள் இல்லை

ஆடரிங் விவரம் - குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் இல் இருந்து பதிவுகள், இயக்கிகள் மற்றும் இதர வளங்களை எப்படி வாங்குவது.

ஆடியோ மற்றும் ஆடியோ-காட்சி உபகரண பொருட்கள் - எங்களிடம் 6000 க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள பெரிய அளவிலான வள ஆதாரங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றதான குறிப்பாக பேச்சின் வாயிலாக தொடர்பு கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

Copyright and Licensing - GRN shares it's audio, video and written scripts under Creative Commons

Faith comes by Hearing? About Oral Societies - Bible translation, Audio recordings and the missionary task