ஆடரிங் விவரம்

ஆடரிங் விவரம்

குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் சுவிசேஷ பணிகளுக்கும் அடிப்படை வேதாகம போதனைகளுக்கும் ஆயிரக்கணக்கான மொழிகளில் ஆடியோ மற்றும் ஆடியோ காட்சி பொருட்களை வகையாக கொண்டுள்ளது.

உபகரண பொருட்களை தேர்ந்தெடுப்பது

ஒரு ஆய்வுவளங்கள்இந்த தளத்தில் கிடைப்பதுபற்றி. தொடர்புடைய பொருட்களை குறிப்பாக கருத்தில் கொள்க

பதிவுகளுக்கு சரி பார்க்கGRN வலைத்தளத்தில்அல்லது மேலும் தேவையான மொழிகள், கிளை மொழிகள் பேச்சு வழக்குகள் பற்றிய விவரங்களை உள்ளூர் GRN அலுவலகத்துடன் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

பதிவுகளுக்குநற்செய்தி பற்றினபார்க்க கேட்க வாழமற்றும்ஜீவிக்கும் கிறிஸ்துஅவற்றுடன் தொடர்புடைய படத்துடன் கூடிய புத்தகங்கள் வேறுபட்ட வரையளவில் நீங்கள் வாங்கவேண்டும்.

சாபர் கையில் சுற்றும் டிஜிட்டல் இயக்கி பயன்படுத்தஅதற்கு கிடைக்கப்பெறும் தேவையான துணைப் பொருட்கள்கேபில்ஸ், மெமரி நினைவுத்திற அட்டை, சோலார் பானல்ஸ் மற்றும் பவர் அடாப்டர்ஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள். மேலும் GRN இன் எந்த பதிவுகளும் முன்னதாகவே ஏற்றப்பட வேண்டுமா என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

அனைத்து பொருட்களும் அனைத்து GRN மையங்களிலும் கிடைக்கப்பெறும் என்பதை நினைவில் கொள்க.

ஒரு ஆர்டர் கொடுப்பது

ஆஸ்திரேலியாவில் இருந்து ஆர்டர்

href="/ta/auprices">ஆஸ்திரேலியா விலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

கனடாவில் இருந்து ஆர்டர்

ஆர்டர் செய்ய டோல்பிரீ இலவச தொலைபேசி1-877-574-1994, அல்லதுமின்னஞ்சல்மூலம் தொடர்பு கொள்கமின்னஞ்சல்மூலம் தொடர்பு கொள்க.

கனடியன் விலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து ஆர்டர்

GRN உபகரண பொருட்களை சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து ஆர்டர் செய்யதொடர்பு தகவலுக்கு GRN சவுத் ஆப்பிரிக்கா என்ற பக்கத்தில் காண்க

யூகே வில் இருந்து ஆர்டர்

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்க01494 485 414,அல்லதுமின்னஞ்சல் மூலம் தகவல் தொடர்பு கொள்க

யூகே விலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

யுஸ்ஏ வில் இருந்து ஆர்டர்

ஆர்டர் செய்ய டோல்பிரீ இலவச தொலைபேசி520-989-3323. ஆர்டர் கொடுப்பதற்குமுன் எதுவும் கேள்விகள் இருப்பின்மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்கஎங்களை சேர்ந்தவர் ஒருவர் உங்களுக்கு உடனே பதில் அளிப்பார்.

யுஸ்ஏ விலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

உங்கள் உள்ளூர் அலுவலகத்தில் இருந்து ஆர்டர் செய்யவும்

உங்களுக்கு மிக அருகே உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்மேலும் தகவல் அறிந்துகொள்ள.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் அறிந்து கொள்ள