உலகநலனுக்கான செயல்முறை ஆயத்த கிட் (GOKit)

உலகநலனுக்கான செயல்முறை ஆயத்த கிட் (GOKit)

இந்த உலகநலனுக்கான செயல்முறை ஆயத்த கிட்(GOKit) 6000 க்கும் மேற்பட்ட மொழிகளில் சுவிஷேச செய்திகளை கொண்டுள்ளது. இது மொழி ஆய்வுக்கும்/அடையாளம் காணுதல் மற்றும் நற்செய்தி பரப்புதலுக்கும் பயன்படுத்தப்பட முடியும்.

இந்த செயல்முறை ஆயத்த கிட் GOKit, 8GB மைக்ரோ SD கார்டில் செல் போனில் பொருத்த ஏற்றவாறு கிடைக்கிறது. பதிவுகளை மொழி/கிளைமொழி பேச்சுவழக்கு பெயரில் தேடலாம்.

GOKit இல் உள்ள மொழிகள் கிளைமொழிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய தகவல்கள்

ஆடியோ மற்றும் ஆடியோ-காட்சி உபகரண பொருட்கள் - எங்களிடம் 6000 க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள பெரிய அளவிலான வள ஆதாரங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றதான குறிப்பாக பேச்சின் வாயிலாக தொடர்பு கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.