
இதைப்போன்ற தனித்தன்மையான வாய்ப்பு வளம் உலகின் எந்த அருட் பணிகளிலும் இல்லை.
GRN ஆடியோ நூலகத்தில் என்ன இருக்கிறது?
சில மொழிகளில் ஆடியோமற்றும்ஆடியோ-காட்சிஇரண்டிலும் பலமணி நேரத்திற்கு இருக்கிறது. மற்ற மொழிகளில் மிகவும் குறைந்த அளவில்தான் உள்ளது. இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது.
ஆரம்பமுதல் எங்களது முக்கிய நோக்கம் அதிகமான படிப்பறிவு இல்லாதவர்கள், வேதாகமத்தை அணுகுவதற்கு இயலாதவர்கள் மேலும் இப்படி மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் குழுக்களுக்கும் அதிகமாக கவனம் செலுத்திவருகிறோம்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றின நற்செய்தியை மக்கள் தங்கள் இருதய மொழியிலே அர்த்தம் உள்ளதாக எற்று கொள்ளும்படி செய்வதே எங்களது முக்கிய குறிக்கோளாகும். ஆகவே நாங்கள் வரம்பிற்குற்பட்ட அதிக தாக்கத்தை தரும் தேவனுடைய செய்தியை புரிந்து அதற்கு பதில் அளிக்கத்தக்கதாகவும் தொடர்ந்து சீஷத்துவ பணியில் வழிநடத்தும்.
இதில் உள்ள அநேக பதிவுகள் வெகுஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டவைகள். அவற்றில் சில இன்னும் மிகுந்த பயன் உள்ளவைகளாகவும் மற்றவைகள் சிறிது பயன் உள்ளவைகளாகவும் இருக்கின்றது. மற்றவைகளைக் காட்டிலும் இதன் ஆடியோ தரம் மிகவும் சிறந்ததாக உள்ளது. அங்கங்கே ஒளியின் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இலவச பதிவிறக்கங்கள்
தயவுசெய்து பதிவிறக்குக, பரிசோதனை, மதிப்பீடுதல் மற்றும் பொருட்களை பயன்படுத்துவதற்கு.
நாங்கள் வரவேற்கிறோம் உங்கள் கருத்துக்களை, பொருட்களை பற்றின நேர்மறை மற்றும் எதிர்மறை.
தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்மேலும் நாங்கள் உதவுவதற்கு.