Lacandon: Lacanja மொழி
மொழியின் பெயர்: Lacandon: Lacanja
ISO மொழியின் பெயர்: Lacandon [lac]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 2432
IETF Language Tag: lac-x-HIS02432
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 02432
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Lacandon: Lacanja
பதிவிறக்கம் செய்க Lacandon Lacanja - Noah.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lacandon: Lacanja
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
மற்ற மொழிகளின் பதிவுகளில் Lacandon: Lacanja இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்
Sur Diagnostic [South Mexico Diagnostic] (in Español [Spanish: Mexico])
பதிவிறக்கம் செய்க Lacandon: Lacanja
speaker Language MP3 Audio Zip (30.4MB)
headphones Language Low-MP3 Audio Zip (9MB)
slideshow Language MP4 Slideshow Zip (54.8MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Scripture resources - Lacandón - (Scripture Earth)
The New Testament - Lacandón - La Liga Bíblica 1978 - (Faith Comes By Hearing)
Lacandon: Lacanja க்கான மாற்றுப் பெயர்கள்
Caribe
Chol Lacandon
Lacadon
Lacandon (ISO மொழியின் பெயர்)
Lacandon de Lacanja
Lacandon de la Lacanja
Lacandon del Norte
Lacanja
Mayan
Northern Lacandon
Yucatec Lacandon
Yucatec Maya
Lacandon: Lacanja எங்கே பேசப்படுகின்றது
குவட்டமலா - Indigenous மொழி
மெக்ஸிக்கோ (உள்ளே Chiapas) - Indigenous மொழி star
Lacandon: Lacanja க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Lacandon (Mexico, Chiapas) - ISO Language [lac]
- Lacandon: Lacanja (Mexico, Chiapas) - Language Variety [lac] volume_up
- Lacandon: Maya Naha (Mexico, Chiapas) - Language Variety [lac] volume_up
Lacandon: Lacanja பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand little Spanish; New Testament Translation.
மக்கள் தொகை: 700
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்