Kalinga, Tanudan மொழி
மொழியின் பெயர்: Kalinga, Tanudan
ISO மொழி குறியீடு: kml
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 223
IETF Language Tag: kml
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Kalinga, Tanudan
பதிவிறக்கம் செய்க Kalinga Tanudan - Untitled.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kalinga, Tanudan
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
Recordings in related languages

நற்செய்தி (in Kalinga, Tanudan: Lubo)
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
![Itollong, Mandongor ya Matago [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]](https://static.globalrecordings.net/300x200/lll1-00.jpg)
Itollong, Mandongor ya Matago [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்] (in Kalinga, Tanudan: Lubo)
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![Kingan di Mangali [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]](https://static.globalrecordings.net/300x200/lll1-00.jpg)
Kingan di Mangali [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்] (in Kalinga, Tanudan: Minagali)
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![Itollong, Andongor Ya Matago Maikagwa [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]](https://static.globalrecordings.net/300x200/lll2-00.jpg)
Itollong, Andongor Ya Matago Maikagwa [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்] (in Kalinga, Tanudan: Lubo)
புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![Itollong, Andongor Ya Matago Maikatlo [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]](https://static.globalrecordings.net/300x200/lll3-00.jpg)
Itollong, Andongor Ya Matago Maikatlo [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்] (in Kalinga, Tanudan: Lubo)
புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![Itollongno, Dongngom, Ikatagom [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]](https://static.globalrecordings.net/300x200/lll7-00.jpg)
Itollongno, Dongngom, Ikatagom [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்] (in Kalinga, Tanudan: Minagali)
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![Ilan, Dongngom, Ya Matagu Gwayu [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]](https://static.globalrecordings.net/300x200/lll8-00.jpg)
Ilan, Dongngom, Ya Matagu Gwayu [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்] (in Kalinga, Tanudan: Minagali)
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![Kinga ti Mangali [Creation & Redemption]](https://static.globalrecordings.net/300x200/audio-speech.jpg)
Kinga ti Mangali [Creation & Redemption] (in Kalinga, Tanudan: Minagali)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
பதிவிறக்கம் செய்க Kalinga, Tanudan
speaker Language MP3 Audio Zip (328.2MB)
headphones Language Low-MP3 Audio Zip (90.4MB)
slideshow Language MP4 Slideshow Zip (519.9MB)
Kalinga, Tanudan க்கான மாற்றுப் பெயர்கள்
Basao
Basao Gate
Kalinga: Basao
Kalinga: Salicseg
Kalinga, Upper Tanudan (உள்ளூர் மொழியின் பெயர்)
Lower Tanudan
Lower Tanudan Kalinga
Mangali Kalinga
Tanudan
Tanudan Kalinga
Upper Tanudan
Kalinga, Tanudan எங்கே பேசப்படுகின்றது
Kalinga, Tanudan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Kalinga, Tanudan (ISO Language) volume_up
- Kalinga, Tanudan: Dacalan (Language Variety)
- Kalinga, Tanudan: Lubo (Language Variety) volume_up
- Kalinga, Tanudan: Minagali (Language Variety) volume_up
- Kalinga, Tanudan: Pinangol (Language Variety)
- Kalinga, Tanudan: Tinaloctoc (Language Variety)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Kalinga, Tanudan
Kalinga, Lower Tanudan
Kalinga, Tanudan பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand Iloc.;Some Headhunters
மக்கள் தொகை: 40,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்