சாபர் கைசுற்று இயக்கியின் மென்பொருள் மற்றும் சமீபத்திய ஆவணங்களையும் இந்த பகுதியில் உள்ளது.
ஆவணப்படுத்தல்
சாபர் அறிமுகம்(67KB PDF)சாபருக்கான விசைப்பலகை தேவையான மின்சார மூலங்கள் மேலும் இயக்கியின் ஆவணங்கள் மற்றும் இதர துணைப்பொருட்கள் இவைகளைப்பற்றி விரைவாக அறிந்துகொள்ள ஒரு வழிகாட்டும் கையேடு.(பதிப்பின் தேதி 24 பிப்ரவரி 2010). மேலும் காண்கசைனீஸ் மொழியில் எளிமையாக்கப்பட்ட பதிப்பு
சாபர் பயனர் கையேடு(390KB PDF) இயக்கியை பயன்படுத்தும் விதம், பேட்டரியை பராமரிக்கும் விதம் மற்றும் கேட்பொலியை இயக்கியில் ஏற்றும் விதம் இவைகளை பற்றிய விரிவான தகவல்கள் அளிக்கும். (பதிப்பு தேதி 24 பிப்ரவரி 2010)
சாபர் பராமரிப்பு கையேடு(962KB PDF) வரை படங்களுடன் முழு விளக்கங்கள், சாபர் இயக்கி பற்றின முழு விவரங்கள், தொழில்நுட்ப குறிப்புகள், சரிசெய்தல் வழிகாட்டி, ஒருங்கமைக்கும் மற்றும் பிரித்தெடுக்கும் முறைபற்றின வழிமுறைகள் இவை அனைத்தும் பற்றிய விரிவான விளக்கங்கள் உள்ளது. (பதிப்பின் தேதி 25 அக்டோபர் 2010)