Bermejo Wichi மொழி
மொழியின் பெயர்: Bermejo Wichi
ISO மொழி குறியீடு: wlv
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1873
IETF Language Tag: wlv
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Bermejo Wichi
பதிவிறக்கம் செய்க Bermejo Wichi - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bermejo Wichi
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

உயிருள்ள வார்த்தைகள்
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
பதிவிறக்கம் செய்க Bermejo Wichi
speaker Language MP3 Audio Zip (108.8MB)
headphones Language Low-MP3 Audio Zip (30.9MB)
slideshow Language MP4 Slideshow Zip (189.7MB)
Bermejo Wichi க்கான மாற்றுப் பெயர்கள்
Vejos
Vejoz
wichi
Wichi: Chaco
Wichí: Chaco
Wichi Lhamtes Vejoz
Wichí Lhamtés Vejoz
Bermejo Wichi எங்கே பேசப்படுகின்றது
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Bermejo Wichi
Vejoz Mataco
Bermejo Wichi பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand Spanish; Some Evangelicals; New Testament Translation.
எழுத்தறிவு: 50
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்