டச்சு மொழி

மொழியின் பெயர்: டச்சு
ISO மொழி குறியீடு: nld
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 21
IETF Language Tag: nl
 

மாதிரியாக டச்சு

பதிவிறக்கம் செய்க Dutch - Ken Je Mij - Tanja Blokland.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்டச்சு

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயேசுவின் உருவப்படம்

மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

Ken Je Mij? [Do You Know Me?]

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Ongelooflijk [Unbelievable]

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க டச்சு

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Dutch • KONING vol MAJESTEIT - (Rock International)
God's Story Video and Audio - Nederlands (Dutch) - (God's Story)
Herziene Statenvertaling (HSV) - (Faith Comes By Hearing)
Hymns - Dutch - (NetHymnal)
Jesus Film Project films - Dutch - (Jesus Film Project)
Jesus Film Project films - Flemish - (Jesus Film Project)
The New Testament - Dutch - (Faith Comes By Hearing)
Who is God? - Dutch - (Who Is God?)

Special Dutch Recordings

Because we need to pay rights to BUMA/STEMRA for the music in the Dutch recordings "Ongelooflijk" and "Lekker Gezellig!?" we cannot offer them for free download. If you would like to have these in a digital form, you can download them for a low price from: www.audiobits.nl/nl/albums/diverse-artiesten-lekker-gezellig and www.audiobits.nl/nl/albums/gospel-recordings-nederland-ongelooflijk.

டச்சு க்கான மாற்றுப் பெயர்கள்

나시족
Belanda
Dinamarquês
Dutch (ISO மொழியின் பெயர்)
Dutch: Netherlands
Flemish
Holandes
Hollands
Nederlands (உள்ளூர் மொழியின் பெயர்)
Néerlandais
Neerlandés
Niederlandisch
Niederländisch
Tiếng Hà Lan
Vlaams
Нидерландский
الهولاندية
زبان هلندی
डच
ภาษาดัทช์
荷兰语
荷蘭語

டச்சு க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் டச்சு

Black African, general ▪ Dutch ▪ Eurasian ▪ Gypsy, Dutch ▪ Jew, Dutch Speaking ▪ Surinamese, Dutch-Speaking

டச்சு பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Protestants also; Bible.

மக்கள் தொகை: 15,700,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்