ஒரு மொழியை தேர்ந்தெடுக

Czech மொழி

மொழியின் பெயர்: Czech
ISO மொழி குறியீடு: ces
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 133
IETF மொழி குறிச்சொல்: cs
பதிவிறக்கங்கள்

பதிவிறக்கம் செய்க Czech - God Made Us All.mp3

ஷார்ட்ஸ்

இந்தக் குறும்படங்கள் என்பவை, கீழே உள்ள முழு நீள நிகழ்ச்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய, தனித்தனிப் பகுதிகள் அல்லது தனிப்பட்ட இசைத் துணுக்குகள் ஆகும்.

ஒலிப்பதிவுகள் Czech இல் கிடைக்கின்றன.

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Dobre Zpravy [Good News]
38:27

Dobre Zpravy [Good News]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Podívej, Poslouchej a Žij 1 [Look, Listen & Live 1 Beginning with GOD]
19:34

Podívej, Poslouchej a Žij 1 [Look, Listen & Live 1 Beginning with GOD]

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Podívej, Poslouchej a Žij 2 - Mocni Bozimuzi [Look, Listen & Live 2 Mighty Men of GOD]
20:37

Podívej, Poslouchej a Žij 2 - Mocni Bozimuzi [Look, Listen & Live 2 Mighty Men of GOD]

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Podívej, Poslouchej a Žij 3 - Vitezstviskrze Boha [Look, Listen & Live 3 Victory through GOD]
22:16

Podívej, Poslouchej a Žij 3 - Vitezstviskrze Boha [Look, Listen & Live 3 Victory through GOD]

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Podívej, Poslouchej a Žij 4 [Look, Listen & Live 4 Servants of GOD]
25:53

Podívej, Poslouchej a Žij 4 [Look, Listen & Live 4 Servants of GOD]

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Podívej, Poslouchej a Žij 5 - Souzen pro Boha [Look, Listen & Live 5 On Trial for GOD]
22:15

Podívej, Poslouchej a Žij 5 - Souzen pro Boha [Look, Listen & Live 5 On Trial for GOD]

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Podívej, Poslouchej a Žij 6 [Look, Listen & Live 6 JESUS - Teacher & Healer]
26:15

Podívej, Poslouchej a Žij 6 [Look, Listen & Live 6 JESUS - Teacher & Healer]

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Podívej, Poslouchej a Žij 7 [Look, Listen & Live 7 JESUS - Lord & Saviour]
27:25

Podívej, Poslouchej a Žij 7 [Look, Listen & Live 7 JESUS - Lord & Saviour]

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Podívej, Poslouchej a Žij 8 [Look, Listen & Live 8 Acts of the HOLY SPIRIT]
24:41

Podívej, Poslouchej a Žij 8 [Look, Listen & Live 8 Acts of the HOLY SPIRIT]

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Portrait of Jesus
1:31:35

Portrait of Jesus

மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

Words of Life 1
27:35

Words of Life 1

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Words of Life 2
26:41

Words of Life 2

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Lukasovo Evangelium [Luke Portions and Short Stories]
40:35

Lukasovo Evangelium [Luke Portions and Short Stories]

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது

பதிவிறக்கம் செய்க Czech

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Broadcast audio/video (TWR)
God's Powerful Saviour - Czech - Readings from the Gospel of Luke (Audio Treasure)
Hymns - Czech (NetHymnal)
Jesus Film in Czech (Jesus Film Project)
Study the Bible (ThirdMill)
The Bible - Czech - Česká Audio Bible (Wordproject)
The New Testament - Čeština (Czech) Bible Kralická (Bible Gateway)
The New Testament - Czech (Faith Comes By Hearing)
Who is God? - Czech (Who Is God?)

Czech க்கான மாற்றுப் பெயர்கள்

체코어
Bohemian
Ceha
Ceski
Češki
Cesky
Česky
Cesky jazyk
Cestina
Čeština (உள்ளூர் மொழியின் பெயர்)
Checo
Tcheque
Tchèque
Tschechisch
Чешский
زبان چکی
捷克語
捷克语

Czech எங்கே பேசப்படுகின்றது

ஆஸ்டிரியா - Indigenous மொழி
குரோஷியா - Official மொழி
செர்பியா - Indigenous மொழி
ச்செக் ரிப்பப்ளிக் - Official மொழி
பல்கேரியா - Indigenous மொழி
போலந்து - Indigenous மொழி
யுநைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா - Indigenous மொழி
யூக்ரெய்ன் - Indigenous மொழி
ருமேனியா - Indigenous மொழி
ஸ்லோவாகியா - Official மொழி

Czech க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Czech

Czech ▪ Jew, Czech Speaking

Czech பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 10,500,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்

பகிர்ந்து கொள்க

Logo Baidu Teiba Logo Blogger Logo Bluesky Logo Facebook Logo Line Logo LinkedIn Logo OK Logo Pinterest Logo Qzone Logo Reddit Logo Telegram Logo Threads Logo Tumblr Logo Viber Logo VK Logo Weibo Logo WhatsApp Logo X e-mail மின்னஞ்சல்

இணைப்பை பகிர்ந்து கொள்க