ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/10233

Gikuyu: Mathira மொழி

மொழியின் பெயர்: Gikuyu: Mathira
ISO மொழியின் பெயர்: Kikuyu [kik]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 10233
IETF Language Tag: ki-x-HIS10233
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 10233

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gikuyu: Mathira

தற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை

Recordings in related languages

நற்செய்தி
59:00
நற்செய்தி (in Gĩkũyũ [Kikuyu])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்
1:00:12
பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம் (in Gĩkũyũ [Kikuyu])

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்
58:31
பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Gĩkũyũ [Kikuyu])

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்
59:45
பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம் (in Gĩkũyũ [Kikuyu])

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்
57:26
பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Gĩkũyũ [Kikuyu])

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக
53:12
பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக (in Gĩkũyũ [Kikuyu])

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்
1:00:00
பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Gĩkũyũ [Kikuyu])

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்
52:42
பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Gĩkũyũ [Kikuyu])

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்
59:19
பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Gĩkũyũ [Kikuyu])

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

ஜீவிக்கும் கிறிஸ்து
2:49:35
ஜீவிக்கும் கிறிஸ்து (in Gĩkũyũ [Kikuyu])

உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது

ஜீவிக்கும் கிறிஸ்து - Lessons 10 - 12
1:09:02
ஜீவிக்கும் கிறிஸ்து - Lessons 10 - 12 (in Gĩkũyũ [Kikuyu])

இயேசுவின் வாழ்க்கைப்பற்றியும் அவரின் ஊழியத்தை பற்றிய வேதாகம பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் " உயிருள்ள கிறிஸ்து " என்ற பெரிய 120 படத்தொகுப்பிலிருந்து 8 முதல் 12 படங்கள் பயன்படுத்தலாம்

ஜீவிக்கும் கிறிஸ்து - Lessons 1 - 3
1:00:13
ஜீவிக்கும் கிறிஸ்து - Lessons 1 - 3 (in Gĩkũyũ [Kikuyu])

இயேசுவின் வாழ்க்கைப்பற்றியும் அவரின் ஊழியத்தை பற்றிய வேதாகம பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் " உயிருள்ள கிறிஸ்து " என்ற பெரிய 120 படத்தொகுப்பிலிருந்து 8 முதல் 12 படங்கள் பயன்படுத்தலாம்

ஜீவிக்கும் கிறிஸ்து - Lessons 4 - 6
52:35
ஜீவிக்கும் கிறிஸ்து - Lessons 4 - 6 (in Gĩkũyũ [Kikuyu])

இயேசுவின் வாழ்க்கைப்பற்றியும் அவரின் ஊழியத்தை பற்றிய வேதாகம பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் " உயிருள்ள கிறிஸ்து " என்ற பெரிய 120 படத்தொகுப்பிலிருந்து 8 முதல் 12 படங்கள் பயன்படுத்தலாம்

ஜீவிக்கும் கிறிஸ்து - Lessons 7 - 9
53:39
ஜீவிக்கும் கிறிஸ்து - Lessons 7 - 9 (in Gĩkũyũ [Kikuyu])

இயேசுவின் வாழ்க்கைப்பற்றியும் அவரின் ஊழியத்தை பற்றிய வேதாகம பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் " உயிருள்ள கிறிஸ்து " என்ற பெரிய 120 படத்தொகுப்பிலிருந்து 8 முதல் 12 படங்கள் பயன்படுத்தலாம்

உயிருள்ள வார்த்தைகள்
38:13
உயிருள்ள வார்த்தைகள் (in Gĩkũyũ [Kikuyu])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Includes some KIKUYU: Mberre

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Broadcast audio/video - (TWR)
Jesus Film in Kikuyu - (Jesus Film Project)
Kiugo Githeru (Kikuyu Bible) - (Faith Comes By Hearing)
The New Testament - Gikuyu - (Faith Comes By Hearing)
The Old Testament - Gikuyu - (Faith Comes By Hearing)
Who is God? - Kikuyu (Gikuyu) - (Who Is God?)

Gikuyu: Mathira க்கான மாற்றுப் பெயர்கள்

Karatina
Mathira

Gikuyu: Mathira எங்கே பேசப்படுகின்றது

கென்யா

Gikuyu: Mathira க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Gikuyu: Mathira பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 5,347,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்