ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/wim

Wik-Mungkan மொழி

மொழியின் பெயர்: Wik-Mungkan
ISO மொழி குறியீடு: wim
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 3771
Language Tag: wim
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Wik-Mungkan

பதிவிறக்கம் செய்க Wik-Mungkan - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Wik-Mungkan

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
32:54

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள் w/ WIK-NGATHAN
1:01:05

உயிருள்ள வார்த்தைகள் w/ WIK-NGATHAN

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Includes 1 message in WIK-NGATHAN.

ஆதியாகமம்
3:42:52

ஆதியாகமம்

வேதாகமத்தின் 1ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

யோவான் 18 - 21
1:20:14

யோவான் 18 - 21

வேதாகமத்தின் 43ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

1 யோவான்
1:18:53

1 யோவான்

வேதாகமத்தின் 62ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

பதிவிறக்கம் செய்க Wik-Mungkan

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Wik Inangan Kan-Kanam God.antama - (Faith Comes By Hearing)

Wik-Mungkan க்கான மாற்றுப் பெயர்கள்

Moonkan
Moonkin: Edward River
Mungkan
Munkan
Wik-Moonkin
Wik Munggan
Wik-Mungkana
Wik-Mungkhn
Wik-Mungknh
Wik Munkan
Wik-Munkan

Wik-Mungkan எங்கே பேசப்படுகின்றது

ஆஸ்திரேலியா

Wik-Mungkan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Wik-Mungkan

Wik-Munkan

Wik-Mungkan பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand Wik Dialects, Literate in English (child); semi-acculturated; Christian.

எழுத்தறிவு: 15

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்