ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/sin

Sinhala மொழி

மொழியின் பெயர்: Sinhala
ISO மொழி குறியீடு: sin
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 345
IETF Language Tag: si
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Sinhala

பதிவிறக்கம் செய்க Sinhala - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sinhala

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Good News
48:08

Good News

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Look, Listen & Live 1 Beginning with GOD
43:47

Look, Listen & Live 1 Beginning with GOD

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 2 Mighty Men of GOD
51:05

Look, Listen & Live 2 Mighty Men of GOD

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 3 Victory through GOD
35:11

Look, Listen & Live 3 Victory through GOD

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 4 Servants of GOD
36:29

Look, Listen & Live 4 Servants of GOD

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 5 On Trial for GOD
35:10

Look, Listen & Live 5 On Trial for GOD

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 6 JESUS - Teacher & Healer
38:51

Look, Listen & Live 6 JESUS - Teacher & Healer

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Words of Life 3
55:39

Words of Life 3

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Words of Life 4
29:51

Words of Life 4

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

It is True and Everybody Ought to Know it
33:14

It is True and Everybody Ought to Know it

சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.

மற்ற மொழிகளின் பதிவுகளில் Sinhala இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்

Thomian Choir Christmas Carols (in English [இங்கிலீஷ்])

பதிவிறக்கம் செய்க Sinhala

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Broadcast audio/video volume_up (TWR)
God's Powerful Saviour - Sinhala - Readings from the Gospel of Luke volume_up (Audio Treasure)
Jesus Film in Sinhala video_camera_front (Jesus Film Project)
The New Testament - Sinhala - 1973 Revised New Version volume_up (Faith Comes By Hearing)
The New Testament - Sinhala - New Revised Sinhala Version volume_up (Faith Comes By Hearing)

Sinhala க்கான மாற்றுப் பெயர்கள்

싱할라어
Bahasa Sinhala
Chingalese
Cingalés
Cingalese
Singhala
Singhalais
Singhalese
Singhalesisch
Sinhala; Singalees
Sinhalês; Cingalês
Sinhalese
Сингальский
زبان سینهالی
සිංහල (உள்ளூர் மொழியின் பெயர்)
สิงหล
僧伽罗语
僧伽羅語
僧加罗语; 僧伽罗语
僧加羅語; 僧伽羅語

Sinhala எங்கே பேசப்படுகின்றது

ஸ்ரீ லங்கா - Official மொழி star

Sinhala க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Sinhala

Burgher ▪ Rodiya ▪ Sinhalese ▪ South Asian, general ▪ Sri Lankan Moor

Sinhala பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand English, Tam; Hindu, Roman Catholic, few Protestant, Bible.

மக்கள் தொகை: 2,000,000

எழுத்தறிவு: 84

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்