Nyah Kur மொழி
மொழியின் பெயர்: Nyah Kur
ISO மொழி குறியீடு: cbn
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 15143
IETF Language Tag: cbn
மாதிரியாக Nyah Kur
பதிவிறக்கம் செய்க Nyah Kur - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nyah Kur
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
พะนิฮ่ชวยอวรเพิน็คองเอญ [நற்செய்தி]
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
นังซือ กะดฮั ทะโม่ ทูล กอ ร่บั ชีวิตเล่มทีมวย ชี เพลญ เรือง อรั ญ่ฮั พระเจ้า [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
นังซือกะดฮั ทะโม่ทูลกอร่บั / ชีวิตเล่มทีบารชีซม พะนิ่ฮตีร่บั อมั นาดนั่งพระเจ้า [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]
புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
นังซือ กะดฮั / ทะโม่ / ทูล กอ ร่บั ชีวิตเล่ม ที ฮึจาม / งาน ฮ็อง พระวิญญานบริสุด [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
พ่า? ฮนับ ทะนัด [ஊதாரித்தனமான மகன்]
கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை போதிக்கின்றது
เพลง ญัฮ กุร / เร่ เร่ - โลก โล่ง นัง โน็ว [படைப்பின் பாடல்கள்]
கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு
பதிவிறக்கம் செய்க Nyah Kur
- Language MP3 Audio Zip (182.5MB)
- Language Low-MP3 Audio Zip (45.8MB)
- Language MP4 Slideshow Zip (285.6MB)
- Language 3GP Slideshow Zip (25.1MB)
Nyah Kur க்கான மாற்றுப் பெயர்கள்
Chaodon
Chao Dong
Lawa
Niakuol
Niakuoll
Nyahkur (ISO மொழியின் பெயர்)
Nyakur
ญัฮกุร
ถาษาญัฮกุร (உள்ளூர் மொழியின் பெயர்)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Nyah Kur
Nyahkur
Nyah Kur பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 1,600
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்