Wambule மொழி

மொழியின் பெயர்: Wambule
ISO மொழி குறியீடு: wme
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4258
IETF Language Tag: wme
 

மாதிரியாக Wambule

பதிவிறக்கம் செய்க Wambule - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Wambule

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Raancho Yor [நற்செய்தி]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Aajjyaansyaam Ayor Klihsi Aachaabtu [The Truth Cannot Be Hidden]

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

மத்தேயு

வேதாகமத்தின் 40ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

மாற்கு

வேதாகமத்தின் 41ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

லூக்கா

வேதாகமத்தின் 42ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

யோவான்

வேதாகமத்தின் 43ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

அப்போஸ்தலருடைய நடபடிகள்

வேதாகமத்தின் 44ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

ரோமர்

வேதாகமத்தின் 45ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

1 கொரிந்தியர்

வேதாகமத்தின் 46ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

2 கொரிந்தியர்

வேதாகமத்தின் 47ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

கலாத்தியர், எபேசியர்

வேதாகமத்தின் 48ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

பிலிப்பியர், கொலோசெயர், 1,2 Thess

வேதாகமத்தின் 50ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

1 & 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன்

வேதாகமத்தின் 52ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

எபிரெயர்

வேதாகமத்தின் 58ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

யாக்கோபு, 1 & 2 பேதுரு, 1,2,3 யோவான், யூதா

வேதாகமத்தின் 59ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

வெளிப்படுத்தின விசேஷம்

வேதாகமத்தின் 66ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

பதிவிறக்கம் செய்க Wambule

Wambule க்கான மாற்றுப் பெயர்கள்

Ambule
Caurasia
Chaurasia
Chaurasya
Chourase
Chourasia
Hilepane
Jhappali
Ombchauras
Ombule
Rabong Rai
Radu Yor
Rai: Umbule
Tsaurasya
Tsaurasya: Umbule
Udaipure
Umbule
Vambucauras Raduyor
Vambule
Vambule Radu Yor
Vambule Yor
Wamdyal

Wambule எங்கே பேசப்படுகின்றது

நேபால்

Wambule க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Wambule பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Close to R.: Jher., R.: Bonu, sem-literate in (Nepali); Military.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்