Wadi: Agi மொழி
மொழியின் பெயர்: Wadi: Agi
ISO மொழியின் பெயர்: Moru [mgd]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 3985
IETF Language Tag: mgd-x-HIS03985
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 03985
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Wadi: Agi
பதிவிறக்கம் செய்க Moru Wadi Agi - Jesus Can Heal Your Soul.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Wadi: Agi
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் with Avukaya பாடல்கள்
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
Recordings in related languages

நற்செய்தி^ (in Moru)
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
![Mindre Nyeri ago mibuta desi ro or mi Buku 1: Luni eto va yi Ta zevo edrero ya, [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]](https://static.globalrecordings.net/300x200/lll1-00.jpg)
Mindre Nyeri ago mibuta desi ro or mi Buku 1: Luni eto va yi Ta zevo edrero ya, [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்] (in Moru)
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
பதிவிறக்கம் செய்க Wadi: Agi
speaker Language MP3 Audio Zip (21MB)
headphones Language Low-MP3 Audio Zip (5.1MB)
slideshow Language MP4 Slideshow Zip (29MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film in Moru - (Jesus Film Project)
The New Testament - Moru - The Bible Society of South Sudan, 1996 - (Faith Comes By Hearing)
Wadi: Agi க்கான மாற்றுப் பெயர்கள்
Moru: Moruwa'di
Moru: Moruwadi
Moruwa'di
Wadi: Agi எங்கே பேசப்படுகின்றது
சவுத் சூடான் - Indigenous மொழி star
Wadi: Agi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Moru (South Sudan) - ISO Language [mgd] volume_up
- Wadi: Agi (South Sudan) - Language Variety [mgd] volume_up
- Moru: Agi (South Sudan, West Equatorial State) - Language Variety [mgd]
- Moru: Andri (South Sudan, West Equatorial State) - Language Variety [mgd]
- Moru: 'bali'ba (South Sudan) - Language Variety [mgd]
- Moru: Kadiro (South Sudan, West Equatorial State) - Language Variety [mgd] volume_up
- Moru: Lakama'di (South Sudan) - Language Variety [mgd]
- Moru: Miza (South Sudan, West Equatorial State) - Language Variety [mgd] volume_up
- Moru: Wa'di (South Sudan) - Language Variety [mgd]
Wadi: Agi பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Semi-literate in (Zande), Understand Avuk., Moru; Traditional Religion.
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்