English: USA மொழி

மொழியின் பெயர்: English: USA
ISO மொழியின் பெயர்: இங்கிலீஷ் [eng]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 25
IETF Language Tag: en-US
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 00025

மாதிரியாக English: USA

பதிவிறக்கம் செய்க English Group USA - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்English: USA

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. Intended for those with English as a second language.

நற்செய்தி^ (M)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA.

பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA.

பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA.

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA.

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA.

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA.

A. Truths of the Christian Faith

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Intended for those with English as a second language. Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA.

Comfort for the Heart

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Intended for those with English as a second language.

New Hope for the Hopeless (for refugees)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Intended for those with English as a second language. Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA.

Welcome to the United States of America

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Intended for those with English as a second language.

இயேசு, அந்த அடைக்கலம்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA.

நற்சாட்சி by Connie Philips

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

நற்சாட்சி of a Hebrew Christian

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

Recordings in related languages

நற்செய்தி (in Black English Vernacular [African American English])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Can God Forgive Me? (in Black English Vernacular [African American English])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Thomian Choir Christmas Carols (in English [இங்கிலீஷ்])

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

மற்ற மொழிகளின் பதிவுகளில் English: USA இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்

உயிருள்ள வார்த்தைகள் (in English: Africa)

பதிவிறக்கம் செய்க English: USA

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Audio Books of Christian Classics - English - (Free Christian Audio Books)
Broadcast audio/video - (TWR)
Christian videos, Bibles and songs in English - (SaveLongGod)
Christian Walk - English: Philippines - (Videoparables.org)
Jesus Film Project films - English - (Jesus Film Project)
Jesus Film Project films - English, African - (Jesus Film Project)
Jesus Film Project films - English, British - (Jesus Film Project)
Jesus Film Project films - English, North American Indigenous - (Jesus Film Project)
KING of GLORY - English - (Rock International)
The gospels - New International Version - (The Lumo Project)
The Jesus Story (audiodrama) - English - (Jesus Film Project)
The Promise - Bible Stories - English - (Story Runners)
The Way of Righteousness - English - (Rock International)

English: USA க்கான மாற்றுப் பெயர்கள்

Anglais
Anglais USA
อังกฤษ สหรัฐอเมริกา

English: USA எங்கே பேசப்படுகின்றது

அங்குவிலா
அமெரிக்கன் சமோவா
அன்டிகுவா பார்புடா
கிரிபட்டி
குக் ஐலண்ட்ஸ்
குவாம்
சமோவா
சாலமன் ஐலண்ட்ஸ்
சிங்கப்பூர்
டர்க்ஸ் அண்ட் கெய்கோஸ் ஐலண்ட்ஸ்
தி பஹாமாஸ்
நவுரு
நார்தர்ன் மரியானா ஐலண்ட்ஸ்
பார்பேடாஸ்
பீஜி
பெர்முடா
பெலீஸ்
போட்ஸ்வானா
ப்ரூணை
மலேஷியா
மார்ஷல் ஐலண்ட்ஸ்
மால்ட்டா
யுநைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா
யூஎஸ் வெர்ஜின் ஐலண்ட்ஸ்
ஜமைக்கா

English: USA க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

English: USA பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 250,000,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்