ஒரு மொழியை தேர்ந்தெடுக

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/16338

Saraiki: Jangli மொழி

மொழியின் பெயர்: Saraiki: Jangli
ISO மொழியின் பெயர்: Saraiki [skr]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 16338
IETF மொழி குறிச்சொல்: skr-x-HIS16338
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 16338
பதிவிறக்கங்கள்

பதிவிறக்கம் செய்க Lahnda Saraiki Jangli - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் Saraiki: Jangli இல் கிடைக்கின்றன.

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Good News
36:31

Good News

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. Pictures 11, 24, 30 and 40 are missing from this program.

தொடர்புடைய மொழிகளில் பதிவுகள்

Look, Listen & Live 1 Beginning with GOD
27:23
Look, Listen & Live 1 Beginning with GOD (in Saraiki)

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 2 Mighty Men of GOD
29:12
Look, Listen & Live 2 Mighty Men of GOD (in Saraiki)

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 3 Victory through GOD
26:57
Look, Listen & Live 3 Victory through GOD (in Saraiki)

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 4 Servants of GOD
25:23
Look, Listen & Live 4 Servants of GOD (in Saraiki)

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 5 On Trial for GOD
22:35
Look, Listen & Live 5 On Trial for GOD (in Saraiki)

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 6 JESUS - Teacher & Healer
22:52
Look, Listen & Live 6 JESUS - Teacher & Healer (in Saraiki)

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 7 JESUS - Lord & Saviour
22:30
Look, Listen & Live 7 JESUS - Lord & Saviour (in Saraiki)

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 8 Acts of the HOLY SPIRIT
23:32
Look, Listen & Live 8 Acts of the HOLY SPIRIT (in Saraiki)

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Jesus Story
1:28:11
Jesus Story (in Saraiki)

வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

பதிவிறக்கம் செய்க Saraiki: Jangli

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Saraiki (Jesus Film Project)
Who is God? - Multani-Riasti (Who Is God?)
Who Is God? - Saraiki (Who Is God?)
Who is God? - Saraiki (female voice) (Who Is God?)
Who is God? video - Saraiki (Female) (Who Is God?)
Who is God? video - Saraiki (Male) (Who Is God?)

Saraiki: Jangli க்கான மாற்றுப் பெயர்கள்

Jangli

Saraiki: Jangli எங்கே பேசப்படுகின்றது

பாக்கிஸ்தான் (உள்ளே Balochistan, Kpk, Punjab, Sindh) - Indigenous மொழி

Saraiki: Jangli க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Saraiki: Jangli பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 15,059,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்