ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/bru

Bru, Van Kieu மொழி

மொழியின் பெயர்: Bru, Van Kieu
ISO மொழி குறியீடு: bru
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1017
IETF Language Tag: bru
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Bru, Van Kieu

பதிவிறக்கம் செய்க Bru Eastern - Noah.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bru, Van Kieu

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
37:14

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Recordings in related languages

நற்செய்தி
53:50
நற்செய்தி (in Bru Van Kieu [Bru, Eastern])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள் 1
42:25
உயிருள்ள வார்த்தைகள் 1 (in Bru Van Kieu [Bru, Eastern])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2
43:21
உயிருள்ள வார்த்தைகள் 2 (in Bru Van Kieu [Bru, Eastern])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
1:10:40
உயிருள்ள வார்த்தைகள் (in Van Kieu [Bru, Eastern: Tri])

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது

உலகத்தோற்றம் பற்றின கதைகள்
3:22:48
உலகத்தோற்றம் பற்றின கதைகள் (in Van Kieu [Bru, Eastern: Tri])

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது

பதிவிறக்கம் செய்க Bru, Van Kieu

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Bru, Eastern - (Jesus Film Project)
Ŏc Bỗn Yỗn Cũai Vân Kiều (Good News) - Bru - (Let Them Hear)
The New Testament - Bru Eastern - (Faith Comes By Hearing)

Bru, Van Kieu க்கான மாற்றுப் பெயர்கள்

Baru
Brou
B'ru
Bru
Bru, Eastern (ISO மொழியின் பெயர்)
Bru: Laos
Bru Tri
Bru Van Kieu
Eastern Bru
Galler
Khaleu
Leu
Muong Kong
Quang Tri Bru
Vankieu
Van Kieu

Bru, Van Kieu எங்கே பேசப்படுகின்றது

லாவோஸ்
வியட்நாம்

Bru, Van Kieu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Bru, Van Kieu

Bru, Eastern ▪ So Tri

Bru, Van Kieu பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand Lao,Makong,Phu Thai

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்