Me'phaa, Acatepec மொழி
மொழியின் பெயர்: Me'phaa, Acatepec
ISO மொழி குறியீடு: tpx
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 20003
IETF Language Tag: tpx
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Me'phaa, Acatepec
பதிவிறக்கம் செய்க Me'phaa de Acatepec - The Lost Son.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Me'phaa, Acatepec
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
Recordings in related languages

நற்செய்தி (in Me'phaa, Acatepec: Zapotitlan)
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நற்செய்தி (in Me'phaa, Acatepec: Zoquitlan)
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நற்செய்தி & உயிருள்ள வார்த்தைகள் (in Me'phàà Àguàà [Me'phaa, Acatepec: Huitzapula])
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

God Can Change You (in Me'phaa, Acatepec: Zapotitlan)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Messages And பாடல்கள் (in Me'phaa, Acatepec: Zoquitlan)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
மற்ற மொழிகளின் பதிவுகளில் Me'phaa, Acatepec இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்
Otros Diagnostic (in Español [Spanish: Mexico])
பதிவிறக்கம் செய்க Me'phaa, Acatepec
speaker Language MP3 Audio Zip (190.4MB)
headphones Language Low-MP3 Audio Zip (54.7MB)
slideshow Language MP4 Slideshow Zip (347.8MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film in Me'Phaa De Acatapec - (Jesus Film Project)
Jesus Film in Me'Phaa El Llano - (Jesus Film Project)
Me'phaa, Acatepec க்கான மாற்றுப் பெயர்கள்
Acatepec
Acatepec Me'phaa
Me'pa
Me'paa Wi'iin
Me'pa Wi'in
Me'phaa
Me'phaa de Acatapec
Me'phaa de Acatepec
Meꞌpa̱a̱ de Acatepec
Meꞌpa̱a̱ Wiꞌi̱i̱n
Tlapaneco de Acatepec
Tlapaneco del Suroeste
Western Tlapanec
Me'phaa, Acatepec எங்கே பேசப்படுகின்றது
Me'phaa, Acatepec க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Me'phaa, Acatepec (ISO Language) volume_up
- Me'phaa, Acatepec: Huitzapula (Language Variety) volume_up
- Me'phaa, Acatepec: Nanzintla (Language Variety)
- Me'phaa, Acatepec: Platanillo (Language Variety)
- Me'phaa, Acatepec: Teocuitlapa (Language Variety)
- Me'phaa, Acatepec: Zapotitlan (Language Variety) volume_up
- Me'phaa, Acatepec: Zapotitlan Tablas (Language Variety)
- Me'phaa, Acatepec: Zoquitlan (Language Variety) volume_up
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Me'phaa, Acatepec
Tlapaneco, Acatepec
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்