ஒரு மொழியை தேர்ந்தெடுக

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/see

Seneca மொழி

மொழியின் பெயர்: Seneca
ISO மொழி குறியீடு: see
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 179
IETF Language Tag: see
பதிவிறக்கங்கள்

பதிவிறக்கம் செய்க Seneca - Lord is My Shepherd.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Seneca

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Words of Life
46:19

Words of Life

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Seneca

Seneca க்கான மாற்றுப் பெயர்கள்

Onodowa'ga:
Onodowaga
Onödowága
Onotowaka
Oñotowáka (உள்ளூர் மொழியின் பெயர்)

Seneca எங்கே பேசப்படுகின்றது

யுநைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா (உள்ளே New York) - Indigenous மொழி

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Seneca

Seneca

Seneca பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 120

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்