ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/mrr

Maria மொழி

மொழியின் பெயர்: Maria
ISO மொழி குறியீடு: mrr
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 13730
IETF Language Tag: mrr
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Maria

பதிவிறக்கம் செய்க Maria - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Maria

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
47:29

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

படைப்பின் தேவனை சந்தித்தல்
1:16:57

படைப்பின் தேவனை சந்தித்தல்

வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.

Recordings in related languages

Jiva Kiynad Devudi [உயிருள்ள வார்த்தைகள் - The Lord Who Loves]
44:45
Jiva Kiynad Devudi [உயிருள்ள வார்த்தைகள் - The Lord Who Loves] (in Maria: Etapally)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
31:48
உயிருள்ள வார்த்தைகள் (in Maria: Abujmaria)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Same both sides.

உயிருள்ள வார்த்தைகள்
1:00:21
உயிருள்ள வார்த்தைகள் (in Maria: Bhamani)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

The Oldest Story In The World 2
4:21:00
The Oldest Story In The World 2 (in Maria: Etapally)

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது

பாடல்கள் of Worship
1:44:40
பாடல்கள் of Worship (in Maria: Etapally)

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

Book of சங்கீதம் 91 & 111
3:45
Book of சங்கீதம் 91 & 111 (in Maria: Etapally)

வேதாகமத்தின் 19ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

Mathiyal Pustak [Gospel of மத்தேயு]
4:04:07
Mathiyal Pustak [Gospel of மத்தேயு] (in Maria: Etapally)

வேதாகமத்தின் 40ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

Ruthina Pushtak [The Book of ரூத்]
24:03
Ruthina Pushtak [The Book of ரூத்] (in Maria: Etapally)

வேதாகமத்தின் 42ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக Pictures from sweetpublishing.com

Gospel of யோவான்
3:05:17
Gospel of யோவான் (in Maria: Etapally)

வேதாகமத்தின் 43ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

பதிவிறக்கம் செய்க Maria

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Maria - (Jesus Film Project)

Maria க்கான மாற்றுப் பெயர்கள்

Abujmaria
Abuz madiya
Hill Madia
Hill Maria
Hil madiya
Madi
Madia
Madia Gond
Madiya
Maria (India) (ISO மொழியின் பெயர்)
Modh
Modi
मारिया

Maria எங்கே பேசப்படுகின்றது

இந்தியா

Maria க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Maria பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 165,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்