Cheke Holo மொழி
மொழியின் பெயர்: Cheke Holo
ISO மொழி குறியீடு: mrn
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4666
IETF Language Tag: mrn
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Cheke Holo
பதிவிறக்கம் செய்க Cheke Holo - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Cheke Holo
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
Recordings in related languages

உயிருள்ள வார்த்தைகள் (in Cheke Holo: Maringe)
வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.
மற்ற மொழிகளின் பதிவுகளில் Cheke Holo இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்
உயிருள்ள வார்த்தைகள் (in Cheke Holo & Kokota)
பதிவிறக்கம் செய்க Cheke Holo
speaker Language MP3 Audio Zip (100MB)
headphones Language Low-MP3 Audio Zip (26.9MB)
slideshow Language MP4 Slideshow Zip (156MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film in Cheke Holo - (Jesus Film Project)
Cheke Holo க்கான மாற்றுப் பெயர்கள்
A'ara
Cheke Tahati
Hogirano
Hograno
Holo
Kubonitu
Maringe
Maringhe
Cheke Holo எங்கே பேசப்படுகின்றது
சாலமன் ஐலண்ட்ஸ் (உள்ளே Isabel) - Indigenous மொழி star
Cheke Holo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Cheke Holo (Solomon Islands, Isabel) - ISO Language [mrn] volume_up
- Cheke Holo: Hograno (Solomon Islands, Isabel) - Language Variety [mrn]
- Cheke Holo: Maringe (Solomon Islands, Isabel) - Language Variety [mrn] volume_up
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Cheke Holo
Maringe, Cheke Holo
Cheke Holo பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Trade language; nominal & few com. Christian, translation in progress.
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்
