ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/lmp

Limbum மொழி

மொழியின் பெயர்: Limbum
ISO மொழி குறியீடு: lmp
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 2623
IETF Language Tag: lmp
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Limbum

பதிவிறக்கம் செய்க Limbum - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Limbum

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Good News
51:15

Good News

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Becoming a Friend of God
58:36

Becoming a Friend of God

வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 2'.

Words of Life 1
13:24

Words of Life 1

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Recordings in related languages

Nsung Gbong Gbonbg [Good News]
45:34
Nsung Gbong Gbonbg [Good News] (in Kambu)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Words of Life
41:27
Words of Life (in Kambu)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Yang Nwe [The Sickness of Man]
47:52
Yang Nwe [The Sickness of Man] (in Kambu)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Limbum

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Limbum video_camera_front (Jesus Film Project)
The New Testament - Limbum volume_up (Faith Comes By Hearing)

Limbum க்கான மாற்றுப் பெயர்கள்

Bojiin
Kambu
Limbom
Limbùm
Llimbumi
Ndzungle
Ndzungli
Njungene
Nsungali
Nsungli
Nsungni
Wimbum

Limbum எங்கே பேசப்படுகின்றது

கேமரூன் (உள்ளே Nord-Ouest, Donga-Mantung, Ako, Berabi, Missaje, Nkambe) - Indigenous மொழி star

Limbum க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

  • Limbum (Cameroon, Nord-Ouest) - ISO Language [lmp] volume_up

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Limbum

Kambu, Limbum

Limbum பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Semi-literate (English), Understand French, Pidgin; Few Animist & Muslim.

மக்கள் தொகை: 100,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்