ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

Gohllaru மொழி

மொழியின் பெயர்: Gohllaru
ISO மொழி குறியீடு: hoy
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4212
IETF Language Tag: hoy
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Gohllaru

பதிவிறக்கம் செய்க Gohllaru - Power Over Evil Spirits.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gohllaru

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
15:04

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Gohllaru

Gohllaru க்கான மாற்றுப் பெயர்கள்

Golari-Kannada
Holar
Holari
Hole
Holian
Holiya (ISO மொழியின் பெயர்)
Holu
गोहल्लारू (உள்ளூர் மொழியின் பெயர்)

Gohllaru எங்கே பேசப்படுகின்றது

இந்தியா

Gohllaru பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand Telugu, semi-literate in Kannada; Hind Understand influence; 50% speak Telugu as a second language; the tribe speaks Hindi.

மக்கள் தொகை: 590

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்