Sherbro மொழி
மொழியின் பெயர்: Sherbro
ISO மொழி குறியீடு: bun
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4750
IETF Language Tag: bun
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Sherbro
பதிவிறக்கம் செய்க Sherbro - Noah.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sherbro
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேவனின் நண்பனாக மாறுதல்
வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'.
Recordings in related languages

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Sherbro: Shenge)
புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக (in Sherbro: Shenge)
புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Sherbro: Shenge)
புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Sherbro: Shenge)
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
பதிவிறக்கம் செய்க Sherbro
speaker Language MP3 Audio Zip (202.9MB)
headphones Language Low-MP3 Audio Zip (49.5MB)
slideshow Language MP4 Slideshow Zip (326.6MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film in Sherbro - (Jesus Film Project)
Sherbro க்கான மாற்றுப் பெயர்கள்
Amampa
Mampa
Mampwa
Shiba
Southern Ballom
Southern Bullom
Sherbro எங்கே பேசப்படுகின்றது
Sherbro க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Sherbro (ISO Language) volume_up
- Sherbro: Ndema (Language Variety)
- Sherbro: Peninsula (Language Variety)
- Sherbro: Shenge (Language Variety) volume_up
- Sherbro: Sitia (Language Variety)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Sherbro
Sherbro
Sherbro பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Close to Bullom So, Krim; Muslim & Christian.
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்
