ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/beh

Berba மொழி

மொழியின் பெயர்: Berba
ISO மொழி குறியீடு: beh
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 2800
IETF Language Tag: beh
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Berba

பதிவிறக்கம் செய்க Berba - Noah.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Berba

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
27:37

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Recordings in related languages

உயிருள்ள வார்த்தைகள்
14:14
உயிருள்ள வார்த்தைகள் (in Bourba)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2
40:05
உயிருள்ள வார்த்தைகள் 2 (in Bourba)

வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.

பதிவிறக்கம் செய்க Berba

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

The New Testament - Biali - WBT Version - (Faith Comes By Hearing)
The New Testament - Biali - Wycliffe Bible Translators, Inc. - (Faith Comes By Hearing)

Berba க்கான மாற்றுப் பெயர்கள்

Bialaba
Biali (ISO மொழியின் பெயர்)
Bieri
Bjerb
Bjeri
Burba
Byali

Berba எங்கே பேசப்படுகின்றது

பெனின்

Berba க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Berba

Biali

Berba பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 64,500

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்