Acholi மொழி
மொழியின் பெயர்: Acholi
ISO மொழி குறியீடு: ach
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 940
IETF Language Tag: ach
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Acholi
பதிவிறக்கம் செய்க Acholi - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Acholi
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி^
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள் 1
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
மற்ற மொழிகளின் பதிவுகளில் Acholi இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்
ترانيم سودانية (عربي جوبا) [South Sudanese பாடல்கள் & Music] (in Arabic, Sudanese Juba)
பதிவிறக்கம் செய்க Acholi
speaker Language MP3 Audio Zip (111MB)
headphones Language Low-MP3 Audio Zip (32.5MB)
slideshow Language MP4 Slideshow Zip (204.8MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film in Acholi - (Jesus Film Project)
The New Testament - Acholi - (Faith Comes By Hearing)
Acholi க்கான மாற்றுப் பெயர்கள்
Acholi-Sprache
Acholi, Sudanese
Acoli
Acooli
Akoli
Atscholi
Bahasa Acholi
Dok Acoli
Gang
Leb
Leb Acholi
Lebacoli
Leb Acoli
Log Acoli
Luo
Lwo
Lwoo
Shuli
Ачоли
阿乔利语
阿喬利語
Acholi எங்கே பேசப்படுகின்றது
Acholi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Acholi (ISO Language) volume_up
- Acholi: Dhopaluo (Language Variety)
- Acholi: Nyakwai (Language Variety)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Acholi
Acholi
Acholi பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Close to Shilulu, Lango Also in Uganda.
மக்கள் தொகை: 400,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்