ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/906

Arabic, Sudanese: Khartoum மொழி

மொழியின் பெயர்: Arabic, Sudanese: Khartoum
ISO மொழியின் பெயர்: Arabic, Sudanese [apd]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 906
IETF Language Tag: ar-SU-x-HIS00906
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 00906
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Arabic, Sudanese: Khartoum

பதிவிறக்கம் செய்க Arabic Sudanese Khartoum - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, Sudanese: Khartoum

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

الأخبار السارة [நற்செய்தி^]
55:04

الأخبار السارة [நற்செய்தி^]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

انظر، اسمع وعش 1 [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]
46:48

انظر، اسمع وعش 1 [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

انظر، اسمع وعش 2 [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]
40:34

انظر، اسمع وعش 2 [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

انظر، اسمع وعِش [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]
35:05

انظر، اسمع وعِش [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

انظر، اسمع وعش 8 [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]
29:28

انظر، اسمع وعش 8 [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

بعد الحرب [After War]
36:20

بعد الحرب [After War]

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

أقوال وقصص رائعة [Wonderful Sayings & கதைகள்]
24:34

أقوال وقصص رائعة [Wonderful Sayings & கதைகள்]

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

خطة الله لك [God's Plan for You]
32:15

خطة الله لك [God's Plan for You]

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

الله أعطى حياة لروحي [God Gave Life To My Spirit]
13:01

الله أعطى حياة لروحي [God Gave Life To My Spirit]

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

Recordings in related languages

المسيحِ الحي [ஜீவிக்கும் கிறிஸ்து]
2:01:34
المسيحِ الحي [ஜீவிக்கும் கிறிஸ்து] (in அரபிக்)

உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது

பதிவிறக்கம் செய்க Arabic, Sudanese: Khartoum

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

God's Powerful Saviour - Sudanese - Readings from the Gospel of Luke - (Audio Treasure)
Jesus Film in Arabic, Sudanese Spoken - (Jesus Film Project)
Renewal of All Things - Arabic - (WGS Ministries)
Study the Bible - (ThirdMill)
The Hope Video - Arabic ( العربية ) - (Mars Hill Productions)
The New Testament - Arabic, Sudanese - (Faith Comes By Hearing)
Who is God? - Arabic - (Who Is God?)
طريق البِرّ - The Way of Righteousness - Arabic - (Rock International)

Arabic, Sudanese: Khartoum க்கான மாற்றுப் பெயர்கள்

Arabic: No. Call. Sudanese
Arabic, Sudanese Spoken
Khartoum
Khartoum Arabic
Northern Colloquial Sudanese

Arabic, Sudanese: Khartoum எங்கே பேசப்படுகின்றது

சவுத் சூடான் - Indigenous மொழி
சூடான் - Indigenous மொழி star

Arabic, Sudanese: Khartoum க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Arabic, Sudanese: Khartoum பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Western Sudan Spoken Arabic and Khartoum Arabic dialects, Juba Arabic [pga], have little compatibility.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்