ஒரு மொழியை தேர்ந்தெடுக

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/843

Pashtu: Baluchi மொழி

மொழியின் பெயர்: Pashtu: Baluchi
ISO மொழியின் பெயர்: Pashto, Southern [pbt]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 843
IETF Language Tag: pbt-x-HIS00843
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 00843
பதிவிறக்கங்கள்

பதிவிறக்கம் செய்க Pushto Pashto Southern Pashtu Baluchi - Noah.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Pashtu: Baluchi

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Words of Life
14:32

Words of Life

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Recordings in related languages

Good News
28:24
Good News (in Pashto, Southern)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Good News^
55:19
Good News^ (in Pashto, Southern)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பதிவிறக்கம் செய்க Pashtu: Baluchi

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Broadcast audio/video (TWR)
Jesus Film in Pashto, Southern (Jesus Film Project)
Pashto Bible (Afghan Bibles)
Pashto Christian Radio (scriptures, testimonies, stories) (Afghan Christian Radio)
Pashto Videos
The Prophets' Story - Pashto, Southern (The Prophets' Story)
Who is God? - Pashto (Who Is God?)

Pashtu: Baluchi க்கான மாற்றுப் பெயர்கள்

Baluchi
Pashtu: Southern
Pushtu
پښتو (உள்ளூர் மொழியின் பெயர்)

Pashtu: Baluchi எங்கே பேசப்படுகின்றது

பாக்கிஸ்தான் (உள்ளே Balochistan, Kpk, Punjab) - Indigenous மொழி

Pashtu: Baluchi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்