Tolaki மொழி
மொழியின் பெயர்: Tolaki
ISO மொழி குறியீடு: lbw
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4649
IETF Language Tag: lbw
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Tolaki
பதிவிறக்கம் செய்க Tolaki - Jesus Our Teacher.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tolaki
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்
புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Jesus Story
வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

நற்சாட்சி
விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.
Recordings in related languages
![Lele Moico [நற்செய்தி]](https://static.globalrecordings.net/300x200/gn-00.jpg)
Lele Moico [நற்செய்தி] (in Tolaki: Mekongga)
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள் (in Kendari)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
பதிவிறக்கம் செய்க Tolaki
speaker Language MP3 Audio Zip (239.1MB)
headphones Language Low-MP3 Audio Zip (56.2MB)
slideshow Language MP4 Slideshow Zip (397.5MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Christ Film Project films - Tolaki - (Toko Media Online)
Jesus Film Project films - Tolaki - (Jesus Film Project)
Tolaki க்கான மாற்றுப் பெயர்கள்
Kolaka
Konawe
Laki
Lalaki
Lolaki
Mekongga
Nenina
Tokia
Tolaki Konawe
Tolaki Mekongga
Tololaki
To'olaki
Tolaki எங்கே பேசப்படுகின்றது
Tolaki க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Tolaki (ISO Language) volume_up
- Kendari (Language Variety) volume_up
- Tolaki: Asera (Language Variety)
- Tolaki: Laiwui (Language Variety)
- Tolaki: Mekongga (Language Variety) volume_up
- Tolaki: Wiwirano (Language Variety)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Tolaki
Tolaki, Asera ▪ Tolaki, Konawe ▪ Tolaki, Laiwui ▪ Tolaki, Mekongga ▪ Tolaki, Wiwirano
Tolaki பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Animist & Christian, translation in progress.
மக்கள் தொகை: 331,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்