ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

Scllile Kayather மொழி

மொழியின் பெயர்: Scllile Kayather
ISO மொழி குறியீடு:
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4215
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Scllile Kayather

பதிவிறக்கம் செய்க Scllile Kayather - Heart of Man.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Scllile Kayather

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Same both sides.

பதிவிறக்கம் செய்க Scllile Kayather

Scllile Kayather க்கான மாற்றுப் பெயர்கள்

Sillekyathas
स्क्लिले केयाथर

Scllile Kayather எங்கே பேசப்படுகின்றது

இந்தியா

Scllile Kayather பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Semi-literate in (Kannada) Close to Marathi; Fishing: Used only in Shimoga District. Possibly new dialect. It is in LMN polygon in Arcview.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்