Wakhi: Gojal மொழி
மொழியின் பெயர்: Wakhi: Gojal
ISO மொழியின் பெயர்: Wakhi [wbl]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 18121
IETF Language Tag: wbl-x-HIS18121
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 18121
மாதிரியாக Wakhi: Gojal
பதிவிறக்கம் செய்க Wakhi Gojal - The Prodigal Son.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Wakhi: Gojal
எங்கள் தரவு திரும்ப பெறப்பட்ட பழைய பதிவுகளையோ அல்லது இந்த மொழியில் உருவாக்கப்பட்ட புதிய பதிவுகளையோ காட்டுகிறது
இதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்
Recordings in related languages

நற்செய்தி (in Wakhi)
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள் (in Wakhi)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

லூக்கா (Selections) (in Wakhi)
அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.
Wakhi: Gojal க்கான மாற்றுப் பெயர்கள்
Gojal
Wakhi: Gojal எங்கே பேசப்படுகின்றது
Wakhi: Gojal க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Wakhi (ISO Language) volume_up
- Wakhi: Gojal (Language Variety) volume_up
- Wakhi: Central (Language Variety)
- Wakhi: Eastern (Language Variety)
- Wakhi: Ishkoman (Language Variety)
- Wakhi: Western (Language Variety)
- Wakhi: Yarkhun (Language Variety)
- Wakhi: Yasin (Language Variety)
Wakhi: Gojal பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 29,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்