ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/17211

Tarahumara, Southeastern: Chinatu மொழி

மொழியின் பெயர்: Tarahumara, Southeastern: Chinatu
ISO மொழியின் பெயர்: Tarahumara, Southeastern [tcu]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Not Verified
GRN மொழியின் எண்: 17211

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tarahumara, Southeastern: Chinatu

தற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை

Recordings in related languages

Audiovisual Buenas Nuevas [நற்செய்தி]
49:48
Audiovisual Buenas Nuevas [நற்செய்தி] (in Tarahumara, Southeastern)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்
47:17
பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Tarahumara, Southeastern)

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 8 - Hechos del Espíritu Santo [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]
35:26
LLL 8 - Hechos del Espíritu Santo [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்] (in Tarahumara, Southeastern)

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Tarahumara, Southeastern: Chinatu க்கான மாற்றுப் பெயர்கள்

Chinatú Tarahumara
Tarahumara, Chinatu
Tarahumara: Chinatú
Tarahumara, Southeastern: Chinatu Tarahumara
Tarahumara, Southeastern: Chinatú Tarahumara (உள்ளூர் மொழியின் பெயர்)

Tarahumara, Southeastern: Chinatu எங்கே பேசப்படுகின்றது

மெக்ஸிக்கோ (உள்ளே Chihuahua, Guadalupe y Calvo, Chinatu) - Indigenous மொழி star

Tarahumara, Southeastern: Chinatu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்