Murrinhdiminin மொழி
மொழியின் பெயர்: Murrinhdiminin
ISO மொழியின் பெயர்: Murrinh-Patha [mwf]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 14435
IETF Language Tag: mwf-x-HIS14435
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 14435
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Murrinhdiminin
தற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை
Recordings in related languages

நற்செய்தி (in Murrinh-Patha)
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
![Murrinh Ngarra Kangkarlmawu Nukunu [Selections from the Four Gospels]](https://static.globalrecordings.net/300x200/audio-bible.jpg)
Murrinh Ngarra Kangkarlmawu Nukunu [Selections from the Four Gospels] (in Murrinh-Patha)
அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.
Murrinhdiminin க்கான மாற்றுப் பெயர்கள்
Murrinh-Patha: Murrinhdiminin
Murrinhdiminin எங்கே பேசப்படுகின்றது
Murrinhdiminin க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Murrinh-Patha (ISO Language) volume_up
- Murrinhdiminin (Language Variety)
- Murrinhkura (Language Variety)
Murrinhdiminin பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 900
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்

